Wednesday, 11 April 2018

கொச்சி ஷிப்யார்டு லிமிடெட் நிறுவனத்தில் காலியிடங்கள்

கொச்சி ஷிப்யார்டு லிமிடெட் நிறுவனத்தில் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: Senior Project Officers


பிரிவுகள்:


Mechanical – 12


Electrical - 4


Electronics - 2


Civil – 2


கல்வித்தகுதி: Mechanical/ Electrical/Electronics/ Civil Engineering பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


பணி: Project Officers


பிரிவுகள்:


Mechanical – 10


Electrical – 6


Electronics - 3


Civil – 2


Instrumentation – 1


கல்வித்தகுதி: Mechanical/ Electrical/Electronics/ Civil Engineering பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


வயது : 30 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

அனுபவம்: படித்து முடித்த பின்னர் தொடர்புடைய பிரிவில் இரண்டு வருட பணியனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை உள்ளது.

விண்ணப்பிக்கும் முறைwww.cochinshipyard.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பக்கட்டணம்: ரூ. 200.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.4.2018

கூடுதல் விபரங்களுக்கு : www.cochinshipyard.com/career/PO SPO Vacancy notification-03.04.02018.pdf


 


 


No comments:

Post a Comment

தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...