Gandhigram Rural Institute-ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Administrative Manager
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு இளநிலை பட்டத்துடன் கணினி அறிவுயுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Secretarial Assistant
கல்வித்தகுதி: Arts / Science / Commerce பிரிவில் ஏதேனும் ஒரு இளநிலை பட்டத்துடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது ஹிந்தியில் 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Multi-Tasking Staff
கல்வித்தகுதி: 10th அல்லது ITI முடித்து 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
தொழிற்திறன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.ruraluniv.ac.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அதனுடன் அட்டெஸ்ட் செய்த தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
GRI Centre 113,
Hargobind Enclave,
Delhi - 110 092
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 27.04.2018
கூடுதல் தகவல்களுக்கு http://www.ruraluniv.ac.in/includes/cetc/careers/pdf/advt_details060418.pdf
No comments:
Post a Comment