அழகப்பா பல்கலைகழகத்தில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: JRF
காலியிடம்: 1
கல்வித்தகுதி: Physics பாடப்பிரிவில் M.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: 25,000
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத்தேர்வின் போது தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் http://alagappauniversity.ac.in/ என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அதனுடன் அட்டெஸ்ட் செய்த தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மற்றும் gravicrc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
Dr.G.Ravi,
Professor and Head,
Department of Physics (Science Block),
First Floor,
Alagappa University,
Karaikudi.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.4.2018
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 30.04.2018
நேரம்: காலை 11 மணி
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:
Department of Physics (Science Block),
First Floor,
Alagappa University,
Karaikudi
கூடுதல் தகவல்களுக்கு http://alagappauniversity.ac.in/uploads/news_events/1523006774_physics(06-04-18).pdf
No comments:
Post a Comment