சென்னை Cantonment Board–ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Engineer (Civil)
காலியிடங்கள்: 01
கல்வித்தகுதி: Civil Engineering பாடப்பிரிவில் B.E/B.Tech அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: Rs. 9300-34800+4200GP
பணி: Lower Division Clerk (LDC)
காலியிடங்கள்: 02
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு இளநிலை பட்டத்துடன் தட்டச்சில் English Lower முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: Rs. 5200-20200+ 2400GP
பணி: Skilled Assistant Grade II (Electrician)
காலியிடங்கள்: 01
கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் ITI முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: Rs. 5200-20200+ 2400GP
வயது: 25 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும், SC/ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும் PWD பிரிவினர்களுக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பக்கட்டணம்:
ரூ.200. இதனை “Chief Executive Officer, Cantonment Board, St. Thomas Mount” என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் டி.டி. யாக எடுக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
எழுத்துத்தேர்வு/தொழிற்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் http://www.cbstm.org.in/ என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அதனுடன் அட்டெஸ்ட் செய்த தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
The Chief Executive Officer,
Cantonment Board,
North Parade Road,
St. Thomas Mount,
Chennai – 600 016
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 2.4.2018
No comments:
Post a Comment