பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் வடக்கு மண்டலம் மற்றும் மேற்கு மண்டலங்களில் காலியாக உள்ள 500 சேவை பணியாளர்கள் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Cabin Crew
மொத்த காலியிடங்கள்: 500
மண்டல வாரியான காலியிடங்கள் விவரம்:
வடக்கு மண்டலம்: தில்லி - 450
மேற்கு மண்டலம்: மும்பை - 50
மண்டல வாரியான காலியிடங்கள் விவரம்:
வடக்கு மண்டலம்: தில்லி - 450
மேற்கு மண்டலம்: மும்பை - 50
ஆண்களுக்கு 163 பணியிடங்களும், பெண்களுக்கு 337 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தகுதி: பிளஸ் டூ தேர்ச்சியுடன், குறிப்பிட்ட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 12.03.2018-ஆம் தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினருக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:எழுத்துத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1000. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள்www.airindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.03.2018
முழுமையான விவரங்கள் அறியCLICK HERE

No comments:
Post a Comment