ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனத்தின் திருச்சி மாவட்ட ஆவின் கிளையில் காலியாக உள்ள 38 டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து மார்ச் 16க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Technician (Operation) – 01
பணி: Technician (Operation) – 01
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Refrigeration & Airconditioning / Fitter /Dairy Mechanic / Electrician / Wireman / Instrumentation பிரிவில் ஐடிஐ அல்லது பொறியில் துறையில் Mechanical / Electrical and Electronics / Instrumentation and Control Engineering பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
பணி: Technician (Refrigeration) – 01
கல்வித்தகுதி: 10 ம் வகுப்பு தேர்ச்சியுடன் Refrigeration & Air conditioner Mechanic/Mechanical Engineering பாடபிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
பணி: Technician (Electrical) – 04
கல்வித்தகுதி: Electrician பிரிவில் ITI முடித்து Lineman / Wireman „B‟ Licence அல்லது Diploma in Electrical and Electronics Engineering முடித்து “C” Licence பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
பணி: Senior Factory Assistant (SFA) – 32
கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் ஏதாவதொரு பிரிவில் ITI முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,200 + தர ஊதியம் ரூ.1,300
வயதுவரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:பொது/OBC பிரிவினருக்கு ரூ.600. மற்ற பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனை General Manager, Tiruchirappalli District Co-operative Milk Producers’ Union Limited, Trichy என்ற பெயரில் டி.டி. எடுக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager,
Tiruchirappalli District Co-operative Milk Producers‟ Union Limited,
Pudhukkottai Road,
Kottappattu,
Trichy – 620 023
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 16.03.2018
கூடுதல் தகவல்களுக்குhttp://aavinmilk.com/hrtryapp120218.pdf
No comments:
Post a Comment