மதுரை மாவட்டம் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையில் 47 உதவியாளர் பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: உதவியாளர்
காலியிடங்கள்: 47
வயது: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும், SC/ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும் PWD பிரிவினர்களுக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம்: Rs.15900-50400
கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் http://www.madurai.tn.nic.in/ என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அதனுடன் அஞ்சல் வில்லை ஒட்டிய விண்ணப்பதாரரின் முழு முகவரியுடன் அஞ்சல் உறையை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
மண்டல இணை இயக்குநர்,
கால் நடை பராமரிப்புத்துறை,
கால் நடை பன்முக மருத்துவமனை வளாகம்,
டாக்டர் தங்கராஜ் சாலை,
காந்தி நகர் அஞ்சல்,
மதுரை – 625020
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 12.3.2018
கூடுதல் தகவல்களுக்குhttp://www.madurai.tn.nic.in/AHAsst.pdf
No comments:
Post a Comment