6,140 காவலர் பணியிட எழுத்துத் தேர்வுக்கான தேர்வுக் கூட நுழைவுச் சீட்டை (ஹால் டிக்கெட் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
80 மதிப்பெண்: எழுத்துத் தேர்வுக்கு மொத்தம் 80 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. பொது அறிவு பாடத் திட்டத்தில் இருந்து 50 மதிப்பெண் கேள்விகளும், உளவியல் பாடத் திட்டத்தில் இருந்து 30 மதிப்பெண் கேள்விகளும் கேட்கப்படும். எழுத்துத் தேர்வில் குறைந்தபட்சம் 28 மதிப்பெண்கள் பெற வேண்டும்.
நுழைவுச் சீட்டு இருந்தால் மட்டுமே மார்ச் 11-ஆம் தேதி நடைபெறும் எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்படுவர் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
TNUSRB ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்ய CLICK HERE
No comments:
Post a Comment