இந்திய எல்லை பாதுகாப்பு படையில் கீழ்க்கண்ட பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Aircraft Mechanic(Assistant Sub Inspector/ ASI)
காலியிடங்கள்: 4
சம்பளம்: 29,200 – 92,300
வயது: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: டிப்ளமோ முடித்து Aviationல் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்:
இதனை Commandant 95 Bn BSF என்ற பெயரில் , SBI Badshahpur-ல் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும்.
பெண்கள்/SC/ST/PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.bsf.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அதனுடன் டி.டி. மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
The Commandant 95 Bn,
Bhondsi Campus, Near Sohna Road,
Distt- Gurgaon,
Bhondsi Campus, Near Sohna Road,
Distt- Gurgaon,
Haryana – 122102
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 16.3.2018
மேலும் கூடுதல் தகவல்களுக்குhttp://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19110_176_1718b.pdf
No comments:
Post a Comment