Saturday, 3 March 2018

தங்கமயில் ஜுவல்லரி லிமிட்டெட்-ல் பணிபுரிய கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள்


இராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை மாவட்ட தங்கமயில் ஜுவல்லரி லிமிட்டெட்-ல் பணிபுரிய கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.
பணி: Sales Associates/Trainees
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு
சம்பளம்: 1.5 லட்சம் (வருடத்திற்கு)
பணி: Sales Executive/Senior Sales Executive
தகுதிSales/Retail பிரிவில் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: 2 லட்சம் (வருடத்திற்கு)
உணவு மற்றும் தங்குமிடம் இலவசம்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 06.03.2018
நேரம்: காலை 10 மணி
கூடுதல் தகவல்களுக்கு Click Here

No comments:

Post a Comment

தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...