Tuesday, 16 January 2018

கனரா வங்கியில் வேலை

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான கனரா வங்கியில் (Canara Bank) காலியாக உள்ள 450 புரபஷெனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 450

பணி: Probationary Officer (PO)

தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.01.2018 தேதியின்படி 20 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.23,700 - 42,020

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.708. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.118.

விண்ணப்பிக்கும் முறை:  www.canarabank.com  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.01.2018

எழுத்துத் தேர்வு நடைபெறும் உத்தேச தேதி: 04.03.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.canarabank.com/media/6524/rp-2-2017-web-advertisement-english-08012018.pdf    .

No comments:

Post a Comment

தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...