Tuesday, 27 February 2018

அண்ணா பல்கலைகழகத்தில் வேலை






பணி: Project Fellow
காலியிடங்கள்: 2 
கல்வித் தகுதி: B.Arch & M.Arch அல்லது அதற்கு இணையான படிப்பு
விண்ணப்பிக்கும் முறை:  www.annauniv.edu  என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து,archhead17@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். 
பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
Head of the Department i/c- Architecture,
Anna University,
Chennai - 25.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
மேலும் விவரங்களுக்கு:https://www.annauniv.edu/pdf/SAP Recruitment.pdf  
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 06-03-2018.

No comments:

Post a Comment

தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...