Tuesday, 16 January 2018

TNPL நிறுவனத்தில் வேலை

சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித ஆலை (TNPL) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள சுருக்கெழுத்து தட்டச்சர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 19க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: junior Steno-Typist Grade-III Trainee

காலியிடங்கள்: 02

சம்பளம்: மாதம் ரூ.7,734 - 9,224

வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: இளங்கலை பட்டம் பெற்று ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 45 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும், நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpl.com  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் பயோடேட்டா மற்றும் அட்டெஸ்ட் செய்யப்பட்ட தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:
General Manager (Corporate Technical Cell),

Tamil Nadu Newsprint and papers Limited,

No.67, Mount Road,

Guindy, Chennai - 600 032.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 19.01.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnpl.com .

No comments:

Post a Comment

தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...