டெஹ்ராடூனில் உள்ள “Wildlife Institute of India”-வில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.
பணியின் பெயர்: Project Associate
காலியிடம்: 1
சம்பளம்: 50,000
வயது: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Life Sciences/Wildlife Science/Zoology/Botany/Forestry/Ecology/Environmental Sciences பாடப்பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர்: Project Assistant
காலியிடம்: 1
சம்பளம்: 25,000
வயது: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Life Sciences/Wildlife Science/Zoology/Botany/Forestry/Ecology/Environmental Sciences பாடப்பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத்தேர்வின் போது தகுதியானவர்கள் www.wil.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 4.12.2017
இடம்:Wildlife Institute of India, Dehradun
No comments:
Post a Comment