Sunday, 10 December 2017

இந்திய அஞ்சல் துறை காலியிடங்கள்

இந்திய அஞ்சல் துறையின் பல்வேறு அஞ்சல் வட்டத்தில் காலி
யாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Motor Vehicle Mechanic
காலியிடங்கள்: 01
பணியிடம்: மதுரை
வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,000 - 33,000
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100
அனுப்ப வேண்டிய  முகவரி:
Manager,
Mail Motor Service,
C.T.O Compound,
Tallakulam,
Madurai 625002
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.01.2018
கூடுதல் தகவல்களுக்குhttps:more details click here

பணி: Staff Car driver
பணியிடம்: கொல்கத்தா
காலியிடங்கள்: 14
சம்பளம்: மாதம் 5,200 - 20,200
தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி
பணி அனுபவம்: 3 - 5 ஆண்டுகள்
அனுப்ப வேண்டிய முகவரி:
Senior Manager,
Mail Motor Services,
139, Beleghata Road,
Kolkata-700015
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.12.2017
கூடுதல் தகவல்களுக்கு click here
பணி: Gramin Dak Sevak 
பணியிடம்: சந்திராபூர்
காலியிடங்கள்: 284
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.12.2017
மேலும் விவரங்கள் அறிய click here அல்லது http://appost.in/gdsonline  என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment

தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...