ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள “National Institute of Technology Jamshedpur” –ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள்
நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: Associate Professor
காலியிடங்கள்: 18
பணியின் பெயர்: Professor
காலியிடங்கள்: 15
காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பிரிவுகள்:
Computer Science & Engineering
Civil Engineering
Computer Applications
Physics
Chemistry
Mathematics
Manufacturing Engineering
Mechanical Engineering
Electrical & Electronics Engineering
Electronics & Communication Engineering
Metallurgical and Materials Engineering
Humanities, Social Sciences and Management
சம்பளவிகிதம்: 37,400 – 67,000
வயது: 60 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பாடப்பிரிவில் NIT விதிமுறைப்படி கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத்தேர்வின் போது தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
ரூ.1500.இதனை Director, NIT Jamshedpur –ல் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும்.
டி.டி யின் பின்னால் விண்ணப்பதாரரின் பெயர், விண்ணப்பிக்கும் பணியின் பெயர் மற்றும் துறையை குறிப்பிடவும். PWD பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் click here என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து உரிய இடத்தில் புகைப்படம் ஒட்டி அதனுடன் டி.டி. மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்பும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரை குறிப்பிடவும்
அனுப்ப வேண்டிய முகவரி:
Registrar,
National Institute of Technology Jamshedpur,
Jamshedpur – 831 014
Jharkhand.
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 26.12.2017
No comments:
Post a Comment