Sunday, 10 December 2017

ஏர் இந்தியா நிறுவனத்தில் பணிகள்

நாக்பூரில் உள்ள “Air India Engineering Services Limited” –ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: Tradesman/Bench Fitter
காலியிடங்கள்: 13
சம்பளம்: 17,680
வயது: 45 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC/SC/ST/Ex-SM அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில்  தளர்வு உண்டு.
கல்வித்தகுதி: Fitter Trade-ல் ITI தேர்ச்சியுடன் NCTVT சான்று பெற்று ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
டிரேடு தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 2-ம் வகுப்பு ரயில்/ சாதாரண பேருந்து கட்டணம் வழங்கப்படும்.
தேர்வுகள் நடைபெறும் இடம்:
Office of General Manager,
MRO, Nagpur, Air India MRO,
Nagpur, Plot No.1, Sector 9,
Notified Area of SEZ,
Near Khapri Railway Station,
MIHAN, Nagpur – 441 108
பணிக்கு தேர்வானவர்களுக்கு ஒரு வருட பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின் போது 17,680 உதவித்தொகையாக வழங்கப்படும்.
விண்ணப்பக்கட்டணம்:
ரூ.500.  இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். பெண்கள்/SC/ST/PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
இதனை “Air India Engineering Services Limited” –எனற பெயரில் நாக்பூரில் மாற்றத்தக்க வகையில் Bank Draft ஆக எடுக்க வேண்டும். SC/ST/Ex-SM பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள்  www.airindia.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து  அதனுடன். Bank Draft மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
Office of General Manager,
MRO, Nagpur, Air India MRO,
Nagpur, Plot No.1, Sector 9,
Notified Area of SEZ,
Near Khapri Railway Station,
MIHAN, Nagpur – 441 108
விண்ணப்பங்கள் தபால் மூலம் சென்று சேர் கடைசி நாள்: 20.12.2017

No comments:

Post a Comment

தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...