கரூர் மாவட்டத்தில் உள்ள Tamilnadu Newsprint and Papers Limited–ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: Assistant General Manager
காலியிடம்: 1
சம்பளம்: 43,400 – 56,500
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.tnpl.com என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்பும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரை குறிப்பிடவும்
அனுப்ப வேண்டிய முகவரி:
General Manager (HR),
Tamilnadu Newsprint and Papers Limited,
Kagithapuram – 639 136, Karur.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 2.1.2018
கூடுதல் தகவல்களுக்கு www.tnpl.com
No comments:
Post a Comment