Monday, 25 December 2017

ஆவின் நிறுவனத்தில் வேலை

திருநெல்வேலி மாவட்ட ஆவின் பால் கூட்டுறவு சங்கத்தில் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து விபரம் வருமாறு:

பணியின் பெயர்: Manager (P&I) (Veterinary)
காலியிடங்கள்: 3

சம்பளம்: 9,300 – 34,800

2. பணியின் பெயர்: Manager (Marketing)

காலியிடங்கள்: 1

சம்பளம்: 9,300 – 34,800

3. பணியின் பெயர்: Manager (Engg.)

காலியிடங்கள்: 1

சம்பளம்: 9,300 – 34,800

4. பணியின் பெயர்: Deputy Manager (Dairy)

காலியிடங்கள்: 2

சம்பளம்: 9,300 – 34,800

5. பணியின் பெயர்: Deputy Manager (Dairy Chemist)

காலியிடங்கள்: 1

சம்பளம்: 9,300 – 34,800

6. பணியின் பெயர்: Executive (System)

காலியிடங்கள்: 1

சம்பளம்: 5,200 – 20,200

7. பணியின் பெயர்: Technician (Electrical)

காலியிடங்கள்: 1

சம்பளம்: 5,200 – 20,200

8. பணியின் பெயர்: Technician (Electrical)

காலியிடங்கள்: 1

சம்பளம்: 5,200 – 20,200

9. பணியின் பெயர்: Technician (Boiler)

காலியிடங்கள்: 1

சம்பளம்: 5,200 – 20,200

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள்  www.aavinmilk.com என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து விரைவு/பதிவு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

The General Manager,

Tirunelveli District Co-Operative Milk Producer’ Union Ltd.,

Reddiarpatti Road,

Tirunelveli – 627 007.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 10.1.2018

கூடுதல் தகவல்களுக்கு www.aavinmilk.com

No comments:

Post a Comment

தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...