Monday, 25 December 2017

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் 370 வேலைகள்

நெய்வேலியில் உள்ள லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் எரிசக்தி துறையில் புகழ் பெற்றது. பொதுத்துறை நிறுவனமான இது டெக்னீசியன் மற்றும் கிராஜூவேட் என்ற இரண்டு பிரிவுகளில் அப்ரென்டிஸ்ஷிப் பயிற்சிக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

காலியிடங்கள்: Technician Apprenticeship பிரிவில் 250 காலியிடங்களும், Graduate Apprenticeship பிரிவில் 120 காலியிடங்களும் உள்ளன.

கல்வித் தகுதி:
                            மூன்று வருட டிப்ளமோ அல்லது BE முடித்தவர்கள்  இதற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 5.1.2018

கூடுதல் விபரங்களுக்கு: https://www.nlcindia.com/new_website/careers/GAT-TAT ADVERTISEMENT.pdf

No comments:

Post a Comment

தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...