சென்னை “Indian Maritime University” –ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: Swimming Coach
காலியிடம்: 1
சம்பளம்: 18,000
வயது: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Life Guard சான்று பெற்று 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத்தேர்வின் போது தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 8.1.2018
இடம்:
The Director,
Indian Maritime University,
Chennai Campus,
Uthandi, Chennai – 600 119
கூடுதல் தகவல்களுக்கு www.imu.edu.in
No comments:
Post a Comment