பொதுத்துறை வங்கியான “Central Bank of India”வில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Security Officer
காலியிடங்கள்: 17
சம்பளம்: 31,705 – 45,950
வயது: 45 வயதிற்குள் இருக்க வேண்டும். காலியிடம்:
கல்வித்தகுதி: இளநிலை பட்டம் பெற்று முப்படைகள் ஏதாவதொன்றில் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
ஆன்லைன் எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 28.1.2018
தேர்வு நடைபெறும் மையங்கள்: Chennai, Bengaluru, Hyderabad
நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படும் வேலையில்லா SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 2-ம் வகுப்பு ரயில்/ சாதாரண பேருந்து கட்டணம் வழங்கப்படும்.
நேர்முகத்தேர்வின் போது தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
UR/OBC பிரிவினர்களுக்கு ரூ.550. SC/ST பிரிவினர்களுக்கு ரூ.50. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.centralbankofindia.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது புகைப்படம், கையொப்பத்தை ஸ்கேன் செய்து அப்லோடு செய்ய வேண்டும், விண்ணப்பித்த உடன் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து கைவசம் வைத்து கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 1.1.2018
கூடுதல் தகவல்களுக்கு https://www.centralbankofindia.co.in/pdf/Final-Ad-SECURITY-OFFICER-IBPS.pdf
No comments:
Post a Comment