பொதுத்துறை நிறுவனமான Security Printing and Mining Corporation of India Limited –ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Young Professional (Paper)
காலியிடம்: 1
கல்வித்தகுதி: Pulp and Paper Technology –ல் B.Tech பட்டம் பெற்று ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Young Professional (Print)
காலியிடம்: 1
கல்வித்தகுதி: Printing Technology –ல் B.Tech பட்டம் பெற்று ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Young Professional (IT)
காலியிடம்: 2
கல்வித்தகுதி: Computer Engineering பாடப்பிரிவில் MCA/B.Tech பட்டம் பெற்று ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Young Professional (Finance)
காலியிடம்: 2
கல்வித்தகுதி: CA Inter/ICWA Inter தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது M.Com பட்டம் பெற்று ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Young Professional (Legal)
காலியிடம்: 2
கல்வித்தகுதி: LLB பட்டம் பெற்று ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
5 பணிகளுக்கும் சம்பளம்: 50,000
வயது: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத்தேர்வின் போது ஆன்லைன் விண்ணப்பப்படிவத்துடன் தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.spmcil.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த உடன் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து கைவசம் வைத்து கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 8.1.2018
No comments:
Post a Comment