காரைக்குடியில் உள்ள பொதுத்துறை நிறுவனமான CECRI (Central Electrochemical Research Institute) –ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.
மொத்த காலியிடங்கள்: 13
பணி மற்றும் காலியிட விபரம்:
1. Project Assistant-II - 05
2. Project Assistant-II - 01
3. Project Assistant-II - 01
4. Project Assistant-II - 01
5. Project Assistant-II - 01
6. Project Assistant-II - 02
7. Project Assistant-II - 01
8. Project Assistant-II – 01
கல்வித்தகுதி: Chemistry பாடப்பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Chemical Engineering/Material Science and Engg. பாடப்பிரிவில் B.E/B.Tech பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30வயதிற்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும், SC/ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும் EX-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம்: Rs.25, 000/-p.m. + HRA
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத்தேர்வின் போது தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:
CSIR-Central Electrochemical Research Institute,
Karaikudi. @ 9.00 AM
கூடுதல் தகவல்களுக்கு http://www.cecri.res.in/Portals/0/Careers/PS-19-2017_AdvtCopy.pdf
No comments:
Post a Comment