Friday, 29 December 2017

ராணுவத்தில் குருப் - சி பணிகள்

இந்திய ராணுவத்தில் கீழ்க்கண்ட குரூப் “C”  பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1. பணி: Fireman

காலியிடங்கள்: 7

சம்பளம்: 19,900

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணி: Vehicle Mechanic

காலியிடங்கள்: 1

சம்பளம்: 19,900

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் VehicleMechanic ஆக 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆநிலம் மற்றும் ஹிந்தியில் வாசிக்க தெரிந்திருக்க வேண்டும்.

3. பணி: Tin Smith

காலியிடங்கள்:1

சம்பளம்: 19,900

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3 பணிகளுக்கும் வயது வரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும், SC/ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும் அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில்  தளர்வு உண்டு.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

எழுத்துத்தேர்வு, டிரேடு தேர்வு, உடற்தகுதி மற்றும் உடற்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10602_11_0058_1718b.pdf என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு  செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 5.1.2018

கூடுதல் தகவல்களுக்கு  www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10602_11_0058_1718b.pdf

No comments:

Post a Comment

தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...