இந்திய மருத்துவ அறிவியல் மையமான AIIMS (All India Institute of Medical Sciences) ரிஷிகேஷ் கிளையில் காலியாக உள்ள 153 Staff Nurse பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 153
பணி: Assistant Nursing Superintendent
காலியிடங்கள்: 28 (UR-15, OBC-07, SC-04, ST-02)
சம்பளம்: Rs.15600-39100 + GP Rs.5400
வயதுவரம்பு: 21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: B.Sc. Nursing (4 year course) அல்லது M.Sc Nursing பட்டம் பெற்றவர்கள் முடித்து நர்சிங் கவுன்சிலில் பெயரை பதிவு செய்திருக்க வேண்டும்.
பணி: Staff Nurse Grade I (Nursing Sisters)
காலியிடங்கள்: 125 (UR-65, OBC-33, SC-18, ST-09)
சம்பளம்: Rs.9300-34800 + GP Rs.4800
வயதுவரம்பு: 21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: நர்சிங் பிரிவில் 4 ஆண்டு பி.எஸ்சி பட்டம் பெற்றவர்கள், நர்சிங் மிட்வைபரி முடித்து நர்சிங் கவுன்சிலில் பெயரை பதிவு செய்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.aiimsrishikesh.edu.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 4.1.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.aiimsrishikesh.edu.in/recruitments/documents/GROUP ANS & STAFF NURSE GR I- DR - WEBSITE(1).pdf
No comments:
Post a Comment