Wednesday, 27 December 2017

NIMR - ல் உதவியாளர் பணியிடங்கள்

புதுடெல்லியில் உள்ள “National Institute of  Malaria Research” –ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Advt.No.: Admn/Rect./774/2017

பணி: Assistant

காலியிடம்: 1 (ST)

பணி: UDC

காலியிடம்: 1 (ST)

பணி: LDC

காலியிடங்கள்: 2 (UR-1, OBC-1)

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.nimr.org.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு  செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் அட்டெஸ்ட் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

National Institute of Malaria Research,

Sector 8, Dwarka,

New Delhi – 110 077.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 16.1.2018

No comments:

Post a Comment

தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...