Wednesday, 27 December 2017

அறிவியல் தகவல் தொழில்நுட்ப மையத்தில் பணிகள்

புதுடெல்லியில் உள்ள “National Institute of Science Communication and Information” –ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம். இது குறித்து விபரம் வருமாறு:

Advt.No.: 1/XII/2017-R & A

பணி: Research Interns

காலியிடங்கள்: 11

சம்பளம்: 24,000

வயது: 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.பெண்கள்/SC/ST/OBC/PWD பிரிவினர்களுக்கு 5 வருடங்கள் வயதுவரம்பில் தளர்வு உண்டு.

கல்வித்தகுதி: IT பாடப்பிரிவில் BE/B.Tech  பட்டம் பெற்றிருக்க வேண்டும். Physics/Chemistry/Botany/Zoology/Life Sciences பாடப்பிரிவில் M.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது M.Lib Science பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத்தேர்வின் போது தகுதியானவர்கள் www.niscair.res.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு  செய்து தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் அட்டெஸ்ட் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்:  8.1.2018

இடம்:

NISCAIR,

Dr.K.S.Krishnan Marg,

Near Rajendra Nagar Metro Station,

Pusa Gate,

New Delhi – 110 012

No comments:

Post a Comment

தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...