இந்திய விமானப்படையில் Flying மற்றும் Ground Duty பிரிவுகளில் அதிகாரி பணிக்கு தகுதியானவர்கள் தேவை. இதன் விபரம் வருமாறு:
பணி: Commissioned Officer
கல்வித்தகுதி: கணித பாடப்பிரிவில் +2 தேர்ச்சி பெற்று ஏதாவதொரு இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதாவதொரு பொறியியல் பாடத்தில் BE/B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 20 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். Ground Duty பிரிவிற்கு 20 முதல் 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: 56,100 – 110700
தேர்வு செய்யப்படும் முறை:
SSC-ல் நடத்தப்படும் AFCAT எனப்படும் ஆன்லைன் வழி எழுத்துத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் விண்ணப்பதாரரின் உடற்தகுதி, உடற்திறன் தகுதி, மருத்துவ தகுதி, அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
AFCAT தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு விமானப்படைக்கு சொந்தமான Airforce Academy-ல் 52 வாரங்கள் முதல் 74 வாரங்கள் வரை பயிற்சியளிக்கப்படும்.
பயிற்சியில் வெற்றி பெறுபவர்கள் விமானப்படையின் Flying Branch, Meterological Branch ஆகியவற்றில் அதிகாரியாக பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.afcat.cdac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.1.2018
கூடுதல் தகவல்களுக்கு www.afcat.cdac.in
No comments:
Post a Comment