தெலங்கானா, ஐதராபாத்தில் உள்ள National Geophysical Research Institute ல் சயின்டிஸ்ட் பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் விவரம்:
1. Scientist:
மொத்த இடங்கள்: 14 (பொது-6, ஒபிசி-5, எஸ்சி-1, எஸ்டி-2).
சம்பளம்:
ரூ.67,700-2,08,700.
வயது:
32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி:
Geo physics பாடத்தில் Ph.D. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
2. Senior Scientist:
மொத்த இடங்கள்: 14 (பொது-6, ஒபிசி-5, எஸ்சி-1, எஸ்டி-2).
சம்பளம்:
ரூ.78,800-2,09,200.
வயது:
37 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி:
Geophysics பாடத்தில் Ph.D. மற்றும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. Scientist:
மொத்த காலியிடங்கள்: 3. (பொது-1, எஸ்சி-1, எஸ்டி-1).
சம்பளம்:
ரூ.67,700-2,08,700.
வயது:
32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி:
Geology/Geo chemistry பாடத்தில் பி.எச்டி.,
4. Senior Scientist:
மொத்த காலியிடங்கள்: 3. (பொது-1, எஸ்சி-1, எஸ்டி-1).
சம்பளம்:
ரூ.78,800-2,09,200.
வயது:
37 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி:
Geology/Geo chemistry பாடத்தில் Ph.D. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
ரூ.100. இதை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். பெண்கள்/SC/ST/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.
தேர்ந்தெடுக்கும் முறை:
நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.ngri.org.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.12.2017.
No comments:
Post a Comment