கொல்கத்தாவில் உள்ள “Saha Institute of Nuclear Physics”-ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Notification No. SINP/Estt/Advt./23/2017
பணி: Associate Professor-E
காலியிடங்கள்: 12
காலியிடங்கள் ஏற்பட்டுள்ள துறைகள்:
Applied Nuclear Physics
AstroParticle Physics & Cosmology
Biophysics and Structural Genomics
Condensed Matter Physics
Crystallography & Molecular Biology
High Energy Nuclear & Particle Physics
Nuclear Physics
Plasma Physics
Surface Physics and Material Science
Theory
சம்பளம்: Rs.15,600 - 39,100
வயது: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் Ph.D. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.saha.ac.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் அட்டெஸ்ட் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்பும் தபால் கவரின் மீது ‘Application for the post of Associate Professor-E for …………Division’ என்று குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
The Registrar,
Saha Institute of Nuclear Physics,
1/ AF, Bidhannagar,
Kolkata-700 064.
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 15.2.2018
மேலும் கூடுதல் தகவல்களுக்கு http://www.saha.ac.in/web/portal/applications/vacancy/file/Faculty Recruitment.pdf
No comments:
Post a Comment