ஸ்ரீபெரும்பதூரில் உள்ள "Rajiv Gandhi National Institute of Youth Development"-இல் நிரப்பப்பட உள்ள பேராசிரியர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து 29க்குள் ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: பேராசிரியர்
காலியிடங்கள்: 03
துறைகள்: Economics, Gender Studies, Development Practice
கல்வித்தகுதி: பணிக்கு குறிப்பிட்டுள்ள துறைகளில் Ph.D. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.rgniyd.gov.in என்ற இணையத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த உடன் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து சுய அட்டெஸ்ட் செய்த அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்பும் தபால் கவரின் மீது “Application for the Post of Professor” என்று குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
The Director,
Rajiv Gandhi National Institute of Youth Development,
Ministry of Youth Affairs & Sports, Government of India,
Sri Perumbudur– 602105, (Tamil Nadu)
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 10-01-2018.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.12.2017
மேலும் விவரங்கள் அறிய www.rgniyd.gov.in
No comments:
Post a Comment