Saturday, 30 December 2017

8ம் வகுப்பு தகுதிக்கு Indian Telephone Industries Limited –ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள்

ITI எனப்படும் Indian Telephone Industries Limited –ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Driver

மொத்த காலியிடங்கள்: 18

பணியிடம்: பெங்களூர் (கர்நாடகா)

கல்வித்தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக மற்றதும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும், SC/ST/PWD பிரிவினர்களுக்கு 5 வருடங்களும் EX-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில்  தளர்வு உண்டு. OBC/SC/ST/PWD

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

தொழிற்திறன் தேர்வு  மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத்தேர்வின் போது தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் http://www.itiltd-india.com/ என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு  செய்து பூர்த்தி செய்து அதனுடன் அட்டெஸ்ட் செய்த பிறப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ், கல்வித்தகுதி சான்றிதழ்கள், பணி அனுபவ சான்றிதழ், அடையாள அட்டை போன்றவற்றின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

Deputy General Manager-Hr (B/R&D),

ITI Limited,

Bangalore Plant,

Dooravani Nagar,

Bangalore - 560 016

அனுப்பும் தபால் கவரின் மீது “APPLICATION FOR THE POST OF..........” என்று குறிப்பிடவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 10.1.2018

கூடுதல் தகவல்களுக்கு http://www.itiltd-india.com/Careers/Recruitment of Drivers_27-12-2017

No comments:

Post a Comment

தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...