Sunday, 24 December 2017

RITES நிறுவனத்தில் ஆப்பரேட்டர் வேலை

RITES  நிறுவனத்தில் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்: CAD Operator

காலியிடங்கள்: 7

சம்பளம்: 10,344

வயது: 32 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC/SC/ST/PWD பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில்  தளர்வு உண்டு.

கல்வித்தகுதி: Draftsmanship (Civil) டிரேடில் ITI முடித்து NCVT/SCVT சான்று பெற்று பெற்று 3 மாத AUTOCAD சான்றிதழ் பயிற்சி பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

எழுத்துத்தேர்வு மற்றும் மருத்துவ சோதனையின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.rites.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த உடன் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து அதனுடன் அட்டெஸ்ட் செய்த பிறப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ், கல்வித்தகுதி சான்றிதழ்கள், பணி அனுபவ சான்றிதழ், அடையாள அட்டை, PWD சான்று, PAN CARD போன்றவற்றின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி

Assistant Manager(P)/Rectt.,

RITES Limited.,

RITES Bhawan,

Plot No.1, Sector-29,

Gurgaon – 122 001,

Haryana.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்:  28.12.2017

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 8.1.2018

No comments:

Post a Comment

தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...