மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 76
பணி: Scientist-B & Scientist/Engineer-B
பணி: Scientist-B
கல்வித்தகுதி: பொறியியல் துறையில் Electronics & Communications, Mechanical, Computer Science, Electrical & Electronics, Aeronautical, Aerospace, Chemical, Instrumentation, Ceramic, Automobile போன்ற பிரிவுகளில் முதல் வகுப்பில் இளங்கலை அல்லது முதுகலை பட்டத்துடன் GATE தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும், கணிதம், வேதியியல், இயற்பியல், Geology, Physical Oceanography, Psychology, Atmospheric Science, Polymer Sciecne,Material Science போன்ற துறைகளில் முதல் வகுப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.56,100
வயதுவரம்பு: 28-30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: GATE தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: தில்லி
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.rac.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.12.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.rac.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment