Sunday, 24 December 2017

BHEL ல் இஞ்சினியர் பணிகள்

புனேயில் உள்ள “BEL Optronic Devices Limited” –ல் –ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்:  Software Engineer

காலியிடம்: 1 (OBC)

கல்வித்தகுதி: Computer Science/Information Technology பாடப்பிரிவில் முதல் வகுப்பில் BE/B.Tech/M.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர்: Electronic Engineer

காலியிடங்கள்: 3

கல்வித்தகுதி: Electronics/ Electronics & Tele Communications/Electronics and Communications/Industrial Electronics பாடப்பிரிவில் முதல் வகுப்பில் BE/B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர்: Mechanical Engineer

காலியிடம்: 1

கல்வித்தகுதி: Mechanical Engineering பாடப்பிரிவில் முதல் வகுப்பில் BE/B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட 3 பணிகளுக்குமான சம்பளம் மற்றும் வயது விபரம் வருமாறு:

சம்பளம்: 16,000

வயது: 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

எழுத்துத்தேர்வு/நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.bel-india.com என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு  செய்து பூர்த்தி செய்து அதனுடன் சுய அட்டெஸ்ட் செய்த தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்பும் தபால் கவரின் மீது “Name Of The Post Applied For .........” என்று குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

Assistant Manager –HR,

BEL Optronic Devices Limited,

EL-30, ‘J’ Block,

Bhosari Industrial Area,

Pune – 411 026

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 28.12.2017

வயது வரம்பு சலுகை உள்ளிட்ட கூடுதல் தகவல்களுக்கு www.bel-india.com

No comments:

Post a Comment

தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...