மதுரையில் உள்ள “Mail Motor Service” –ல் கீழ்க்கண்ட காலியிடம் நிரப்பப்பட உள்ளத்தால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Motor Vehicle Mechanic
காலியிடம்: 01
வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,000 - 33,000
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை IPOவாக எடுக்க வேண்டும்.
கல்வித்தகுதி: 8 ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
டிரேடு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.indiapost.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து உரிய இடத்தில் புகைப்படம் ஒட்டி அதனுடன் IPO மற்றும் அட்டெஸ்ட் செய்த பிறப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ், கல்வித்தகுதி சான்றிதழ்கள், பணி அனுபவ சான்றிதழ் போன்றவற்றின் நகல்களையும் இணைத்து பதிவு/விரைவு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
Manager,
Mail Motor Service,
C.T.O Compound,
Tallakulam,
Madurai - 625002
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.01.2018
கூடுதல் தகவல்களுக்கு https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/MV Mech ADVT.8.12.2017.pdf
No comments:
Post a Comment