Saturday, 23 December 2017

திருச்சி NIT ல் வேலைகள்

திருச்சி NIT-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்: Junior Research Fellow

காலியிடம்: 1

சம்பளம்: 25,000

கல்வித்தகுதி: Mechanical/Production/Industrial Engineering  பாடப்பிரிவில் BE./B.Tech பட்டம் பெற்று Industrial Engineering/Production and Industrial Engineering/Industrial Engineering and Management பாடப்பிரிவில் ME/M.Tech பட்டம் பெற்றிருக்க் வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வின் போது தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் தங்களது முழு விபரங்கள் அடங்கிய பயோடேட்டாவுடன்  தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

Dr.S.Prasanna Venkatesan,

Assistant Professor,

Department Of Production Engineering,

National Institute of Technology,

Tiruchirappalli – 15

Email:prasanna@nitt.edu

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 5.1.2018

கூடுதல் தகவல்களுக்கு www.nitt.edu

No comments:

Post a Comment

தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...