PGCIL எனப்படும் (Power Grid Corporation of India Limited) –ல் காலியாக உள்ள துணை மேலாளர், முதுநிலை பொறியாளர், உதவி பொறியாளர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 88
பணி: துணை மேலாளர் (எலக்ட்ரிக்கல்) - 15
வயது வரம்பு: 37க்குள் இருக்க வேண்டும்.
பணி: முதுநிலை பொறியாளர் - 25
வயது வரம்பு: 36க்குள் இருக்க வேண்டும்.
பணி: உதவி பொறியாளர் - 48
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 65 சதவீத மதிப்பெண்களுடன் BE/B.Tech/B.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: ஸ்கிரீனிங் டெஸ்ட் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.12.2017
மேலும் விண்ணப்பிக்கும் முறை, பணி அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.powergridindia.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment