Wednesday, 13 December 2017

ராணுவ பயிற்சி மையத்தில் காலியாக உள்ள MTS பணி

நீலகிரி மாவட்டம் வெலிங்கடனில் செயல்பட்டு வரும் ராணுவ பயிற்சி மையத்தில் காலியாக உள்ள MTS பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Multi  Tasking Staff

காலியிடங்கள்: 03

சம்பளம்: மாதம் ரூ.18,000

வயதுவரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, செய்முறை தேர்வு, மருத்துவ பரிசோதனை தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Commanding Officer,

Records the Madras Regiment,

Wellington (Nilgiris) - 643 231

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.01.2018

கூடுதல் தகவல்களுக்கு  http://madrasregiment.org

No comments:

Post a Comment

தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...