Sunday, 10 December 2017

பொதுத்துறை நிறுவனமான Hindustan Petroleum நிறுவனத்தில் Project Assistant பணிக்கு தகுதியானவர்கள் தேவை.

பொதுத்துறை நிறுவனமான Hindustan Petroleum நிறுவனத்தில் Project Assistant பணிக்கு தகுதியானவர்கள் தேவை.

பணியின் பெயர்: Project Assistant

கல்வித்தகுதி: Chemistry/Microbiology/Biotechnology பாடப்பிரிவில் B.Sc. பட்டம் அல்லது Chemical Engineering/Petroleum Refining பிரிவில் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது: 28க்குள் இருக்க வேண்டும். OBC/SC/ST/PWD பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில்  தளர்வு உண்டு.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

மாதம் ரூ.30,000 மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு www.hindustanpetroleum.com என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.12.2017

No comments:

Post a Comment

தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...