சென்னையில் உள்ள “Chennai Metro Rail Limited”-ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.
Notice No.: CMRL/HR/11/2017
பணியின் பெயர்: Assistant Manager
காலியிடம்: 1
கல்வித்தகுதி: Civil Engineering பாடப்பிரிவில் BE/B.Tech பட்டம் பெற்று Transportation Planning/ Transportation Engineering/Urban Planning பாடப்பிரிவில் முதுநிலை பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர்: Architect
காலியிடம்: 1
கல்வித்தகுதி: B.Arch பட்டம் பெற்று 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர்: Engineer (Tunnel)
காலியிடம்: 1
கல்வித்தகுதி: Civil Engineering பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்று 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
3 பணிகளுக்கும் சம்பளம்: 40,000
வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். BC/BCM/MBC/DC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும், SC/ST/SCA பிரிவினர்களுக்கு 5 வருடங்களும் PWD பிரிவினர்களுக்கு 10 வருடங்களும் EX-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வின் போது தகுதியானவர்கள் www.chennaimetrorail.org என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து உரிய இடத்தில் தற்போதைய புகைப்படம் ஒட்டி அதனுடன் பயோடேட்டா மற்றும் தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 9.12.2017
இடம்:
Chennai Metro Rail Limited,
CMRL Depot,
Admin Building,
Poonamallee High Road,
Koyambedu,
Chennai - 600 107.
No comments:
Post a Comment