Sunday, 10 December 2017

காந்திகிராம் பல்கலைக்கழத்தில் காலியாக உள்ள ஸ்பெஷலிஸ்ட் மற்றும் அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு

திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் காந்திகிராம் பல்கலைக்கழத்தில் காலியாக உள்ள ஸ்பெஷலிஸ்ட் மற்றும் அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Sublect Matter Specialist (Agronomy) - 01
சம்பளம்: மாதம் ரூ.15,000 - 39,100
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Progr-amme Assistant (Computer) - 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: கணினி அறிவியல், தகவல் இன்பர்மேசன் டெக்னாலஜி போன்ற துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை திண்டுக்கல்லில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக "The Registrar, Gandhigram Rural Institute, Gandhigram" என்ற பெயருக்கு எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.ruraluniv.ac.in  என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்ட் பெறப்பட்டு அதனுடன் டி.டி.யும் இணைத்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

The Registrar,

Gandhigram Rural Institute,

(Deemed to be University) Gandhigram,

Dindigul-624 302.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.12.2017

No comments:

Post a Comment

தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...