மும்பையில் உள்ள “The Shipping Corporation of India Limited” கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.
மொத்த காலியிடங்கள்: 50
பணியின் பெயர்: Trainee Electrical Officers
சம்பளம்: 15,000
வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Electrical/Electrical & Electronics பாடப்பிரிவில் BE/B.Tech டிப்ளமோ முடித்து CDC/Passport/STCW-2010 பயிற்சி சான்று மற்றும் ETO பயிற்சி சான்று பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர்: Electrical Officers
சம்பளம்: 3,164 (ஒரு நாள் )
வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Electrical/Electrical & Electronics பாடப்பிரிவில் BE/B.Tech டிப்ளமோ முடித்து ETO/STCW/STSDSD/SSO சான்று பெற்று Sailing-ல் 6 மாத அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத்தேர்வின் போது தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 21.12.2017
இடம்:
HRS.AT SCI Head Office: 245,
Madame Cama Road,
Nariman – Point,
Mumbai- 400 021.
மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.shipindia.com
No comments:
Post a Comment