Sunday, 10 December 2017

தமிழக அரசில் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தமிழக அரசில் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Advt. No: 485

Notification No.: 28/2017

பணியின் பெயர்: Junior Analyst

காலியிடங்கள்: 14

கல்வித்தகுதி:

Pharmacy பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்று 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் (அல்லது)

Chemistry/Pharmaceutical Chemistry பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்று 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் (அல்லது)

Chemistry பாடத்தில் Analytical Chemistry-ஐ ஒரு பாடமாக கொண்டு  முதுநிலை பட்டம் பெற்று 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர்: Junior Chemist

காலியிடங்கள்: 6

கல்வித்தகுதி: Chemistry பாடப்பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர்: Chemist

காலியிடங்கள்: 3

கல்வித்தகுதி: Chemistry/Chemical Technology/Industrial Chemistry பாடப்பிரிவில் முதுநிலை பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3 பணிகளுக்கும் சம்பளவிகிதம்: 9,300 – 34,800.

பணியின் பெயர்: Archaeological Chemist

காலியிடங்கள்: 1

கல்வித்தகுதி: Chemistry பாடப்பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: 15,600 – 39,100

வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC/SC/ST/SCA/MBC/DC/BCM/DW பிரிவினர்களுக்கு உச்ச வயது வரம்பு கிடையாது.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். Junior Analyst பணிக்கு General Studies, Aptitude and Mental Ability மற்றும் இளநிலை பாடப்பிரிவில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.

எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 18.2.2018

எழுத்துத்தேர்வு நடைபெறும் மையங்கள்: Chennai, Coimbatore, Madurai, Tiruchirappalli, Tirunelveli.

நேர்முகத்தேர்வின் போது தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:

ரூ.150. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். பெண்கள்/SC/ST/PWD/DW பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

One Time Registration செய்யாதவர்கள் மட்டும் ரூ.150. செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள்: 22.12.2017

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.tnpsc.gov.in  என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது புகைப்படம், கையொப்பம் மற்றும் அனைத்து சான்றுகளையும் ஸ்கேன் செய்து அப்லோடு செய்ய வேண்டும், விண்ணப்பித்த உடன் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து கைவசம் வைத்து கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.12.2017

No comments:

Post a Comment

தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...