Sunday, 10 December 2017

BSNL நிறுவனத்தில் 107 காலியிடங்கள்



மத்திய அரசின் தகவல் தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிட்டெட் நிறுவனத்தில் (BSNL) காலியாக உள்ள 107 இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
மொத்த காலியிடங்கள்: 107 
பணி: Junior Engineer
சம்பளம்: மாதம் ரூ. 9020 - 17,430
தகுதி: +2 தேர்ச்சி, அல்லது அதற்கு இணையான தகுதி மற்றும் ஐடிஐ முடித்தவர்கள், பொறியியல் துறையில்Electrical, Radio, Computer, Telecommunication, Instrumentation, Information Technology போன்ற ஏதாவதொரு துறைகளில் 3 ஆண்டு டிப்ளமோ படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 18 முதல் 55க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி:15.12.2017
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.01.2018 
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி:28.01.2018
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.bsnl.co.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை முழுமையாக படித்து தெரிந்துகொண்ட பின்னர் தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும். 

No comments:

Post a Comment

தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...