Monday, 4 December 2017

கடல் வர்த்தக நிறுவனத்தில் வேலை

இந்திய பொதுத்துறை நிறுவமும் கடல் வாணிப பணியில் ஈடுபட்டு வரும் நிறுவனமான இந்திய ஷிப்பிங் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் தற்போது 50 எலக்ட்ரிக்கல் அதிகாரி டிரெய்னி பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பணி: எலக்ட்ரிக்கல் அதிகாரி

காலியிடங்கள்: 50

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் BE/B.Tech/டிப்ளமோ முடித்து வாணிபம்  தொடர்பான பணிப்பயிற்சி, சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:

SCI Head Office: 245,

Madame Cama Road,

Nariman Point,

Mumbai - 400021,

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 21.12.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.shipindia.com/careers/fleetpersonnel.aspx  என்ற இணையதள அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை படித்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment

தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...