கோயம்புத்தூரில் உள்ள Salim Ali பறவைகள் ஆராய்ச்சி மையத்தில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: Extension Officer
காலியிடம்: 1
சம்பளம்: 15,600 – 39,100
வயது: 17.12.2017 தேதிப்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Biological Sciences பாடப்பிரிவில் Ph.D. தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.sacon.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அதனுடன் அட்டெஸ்ட் செய்த தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
The Director,
Salim Ali Centre for Ornithology and Natural History,
Anaikatty (post)
Coimbatore – 641 108
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 17.12.2017
No comments:
Post a Comment