திருவனந்தபுரத்தில் உள்ள “Vikram Sarabhai Space Centre” –ல் பணிபுரிய தகுதியானவர்கள் தேவை.
பணியின் பெயர்: Medical Officers
காலியிடங்கள்: 7
வயது: 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: MBBS பட்டம் பெற்று இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்து 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வின் போது தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 8.12.2017
இடம்:
PRO Conference Hall,
ATF, Near Veli Churchy,
Thiruvananthapuram – 695 022.
மேலும் விபரங்களுக்கு www.vssc.gov.in
No comments:
Post a Comment