கொச்சியில் உள்ள மத்திய மீன் தொழில்நுட்ப நிறுவனத்தில் (Central Institute of Fisheries Technology)-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.
பணி: Young Professional -II
காலியிடம்: 1
சம்பளம்: 25,000
கல்வித்தகுதி: Computer Science பாடப்பிரிவில் M.Sc./M.Tech/MCA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 21 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC/SC/ST பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத்தேர்வின் போது பயோடேட்டா & தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 28.02.2019
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:
CIFT,
Cochin
கூடுதல் விபரங்களுக்கு http://cift.res.in/ypii
ethuku da intha copy panni post podura polappu
ReplyDelete